வேதா. இலங்காதிலகம் - படைப்புகள்
இவருக்கான விமர்சனம்
-
உணர்வுப்பூக்கள் மன ஓட்டத்தின் அளவைப் பிரதிபலிக்கின்றன. எளிமை வரிகள், புரிதலான கருத்துக்கள்
-
காலம் கடந்தும்கூட இன்றுவரை தாயக எண்ணங்களே அவரது கவிதைகளில் பெரும்பாலும் பதிவு செய்யப்படுகின்றன
-
மாதா, பிதாவைப் பற்றியும் அவர்களுடன் மற்றவரையும் இணைத்து நல் வாழ்வு தந்த இறையை வணங்கி நன்றியோடு சரணடைவதில் உங்கள் பக்தி பிரதிபலிக்கின்றமை...