நல்வதோர் வீணையாம், நந்தவனப் பூவாம்..
நல்லதோர் வீனண என்பார்!
நந்தவனப் பூக்கள் என்பார்!
பெண் விடுதலை என்பார்!
பேச்சோடு நின்றிடுவார்!
வல்லமை காட்டி நின்றால்
வக்கரித்துக் கோணி நிற்பார்!
பெண் பயம் விடுத்தாலும்
பெண் நேர்மை பேசினாலும்
பெண் கேள்வி கேட்டாலும்
ஏன் பொங்குகிறது ஆணினம்?
ஆண்டான் அடிமை வழிவந்த பழக்கமா?
அடக்கு முறையில் அடங்கிய புழுக்கமா?
காலமாற்றக் கருத்து விரிவை
ஏற்று நடக்க ego தடையா?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-03-27