Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

விமர்சனங்கள்

உராய்வு (கவிதையோடு கரைதல்....)
'காலத்தின் கவிக் கூர்' இவன் என்கின்ற ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் தாரக மந்திரத்தோடு தொடங்குகிறது
- நளாயினி
மிக அதிகாலை நீல இருள்
தனது இனத்துக்கிழைத்த கொடுமைகளை பட்டியலிடாமல் இத்தகைய கோபகனல் நல்ல மனிதநேயத்தை கொண்ட கவிஞனாக...
- நளாயினி
என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!
தான் புழங்கிக் கொண்டிருக்கும் உலகிலிருந்து ஒரு படிமத்தை எடுத்தாளுகிற வல்லமை பெண்ணியாவுக்கே உரியது
- ராசு
மீண்டும் வரும் நாட்கள்
வாழ்வின் அக புற நிலைகளை இவரின் கவிதைகள் தத்துரூபமாக சொல்லி நிற்கிறது - மீண்டும் வரும் நாட்கள்
- நளாயினி
கவிதையோடு கரைதல்
கவிஞர், தன்னை உணர்ந்ததால் இந்த மனித வாழ்வின் மீதான பொய்மைத்தனங்களை நன்கு உணரக் கூடியவளாக இருக்கிறார்
- நளாயினி
சீதையின் நெருப்புக் குளியலும், சிவகாசி நெருப்புப் பெட்டியும்
சேதுபதி, இந்தக் கவிதையை எழுதும்போது சுனாமிப் பேரலையை நேரில் சந்தித்திருப்பாரோ என்னவோ
- மு. பழனியப்பன்
நிழல்களைத் தேடி
புதியமாதவியின் கவிதைகள் பெண் மொழியின் சவாலாக இன்று புதிய தளத்தில் பரிணமிக்கிறது
- றஞ்சி (சுவிஸ்)
என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!
என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! - என உறுதியுரைக்கிறார் பெண்ணியா
- ஊர்வசி
இவரின் கவிதையில் தூக்கலாகத் தென்படுவது நிகழ்வாழ்வின் கோரக் கொடுமைகளே!
- பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
அதிநவீன மின் துகள் நட்சத்திரங்கள்
இந்திரனின் கவிதைகள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் வெளிவந்தவை அல்ல, அவை அறிவின் கரை நின்று
- புதியமாதவி, மும்பை
துவிதம்
சாமர்த்தியமாகச் சொல்லுதல் என்பதற்கு அப்பால் அவர் உணர்ச்சிகளை அவற்றின்ஆதாரமாக சொல்ல முயன்று இருக்கிறார்
- றஞ்சி (சுவிஸ்)
தும்பிக்காரன் - ஹைக்கூ நூல் விமர்சனம்
இயற்கையை நேசித்த கவிஞர் ஐந்தறிவு ஜீவராசிகளின் மேலும் பெருங்கருணைக் கொண்டுள்ளார் என்பதற்கு சான்றாக...
- கன்னிக்கோயில் இராஜா
திண்ணையில் ஆடும் நாற்காலி
நாற்காலி, கவிஞருக்கு கவிதையின் கருப்பொருளாகி கவிதை இடத்தில் அவருக்கான தனி இடத்தை நிரப்பிக்கொள்கிறது
- புதியமாதவி, மும்பை
நளாயினியின் 'நங்கூரம்' கவிதைத் தொகுப்பு - ஓர் அறிமுகம்
பெண்கள் தமது உணர்ச்சிகளை வேட்கைகளை வெளிப்படையாகப் பேசினாலே காமமுறும் ஆண்மன வக்கிரங்கள்
- ரவி (சுவிஸ்)
றஞ்சினி கவிதைகள்
தமிழில் இவ்வாறான துணிச்சலான காதல் கவிதைகளின் வரவு மிக அரிதாகவே இருக்கின்றது. அறிவுரிமையின் பாசாங்குத்தனம் இல்லை. விடுதலை..
- செ.க.சித்தன்
தனிமை கவிந்த அறை
தனிமையின் மவுனம் பிரபஞ்சத்தைப் பிளக்கும் வலிமையுடையது. தனிமையைத் தேடி ஓடும் மனிதர்கள் கண்டதில்லை தனிமையை ..
- புதியமாதவி, மும்பை
சில காதல் கவிதைகள்
காட்சியைக் காயப்படுத்திவிடாமல் இவர் பார்க்கும் பார்வைகள் காதல் கவிதைகளைக் குளிர்ச்சியாய்க் கொட்டிவிடுகின்றன
- புகாரி
வீரமும் ஈரமும்
சமகால தமிழின விடுதலைப் போராட்டத் தளத்தின் காட்சிகளுடனும் கருத்துகளுடனும் ஒப்புமைப் படுத்திப் பார்க்கும் போது
- புதியமாதவி, மும்பை
உனக்கும் எனக்கும் என உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ளதனித்தனி சிறு சிறு அரண்களுக்குள்ரகசியமாய்..
- என்.இபி. - இந்தியா
போதுமானவைகள் போதுமான அளவில் பரவலாக்கப் படாதவரை, தேவயற்ற தேவகள் தடுக்கப்படாதவரை, சிறுதுளி பெருவெள்ளமே
- என்.இபி. - இந்தியா
சுல்பிகாவின் உரத்துப் பேசும் உள்மனம்
எமது யோனிகள் எமது உடல்கள் மற்றொரு காமுகனை பெற்றுப் போடாதிருக்கட்டும். எவ்வளவு ஆழமான கருத்து இது.
- றஞ்சி (சுவிஸ்)
மனிதநெரிசலில் மல்லிகைக்காடு
பாலியலைக் காதலாக்கி மணம் காணும் கவிஞர் அதையே பெண் கேட்டால் கேள்விக்குறியாக்குவது சமுதாய மரபுவழி எண்ணங்களில் சிக்குண்டு இருப்பதையே உணர்த்துகிறது.
- புதியமாதவி, மும்பை
இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பிணைத்து ஜெல்லிக் கணங்களுக்கு நிகழ்காலப் பரிமாணங் காட்டிய தேவமைந்தன் வாழ்க!
- பெஞ்சமின்
'வழக்கொன்றின் முடிவு' என்ற நிலவனின் கவிதையை வாசித்தேன்.அது எனக்குச் சற்று இருண்மை பொதிந்ததாய்த் தோற்றம் அளித்தது.ஆனாலும் அதன் கவிதை இயலும் தன்மை, கவிதைப் பொருளைத் தெற்றெனத் தெரிவிப்பதால்,
- தேவமைந்தன்
கவிஞர் இராஜ. தியாகராஜனின் "தொண்டு செய்தால்" கவிதையை வாசித்தேன். கலவை மரபில்[யாப்பியல்-- 'உள்வகைவேறு தொடுத்தல்'] கவினுற அமைந்துள்ளது. ஈற்றுச்சொல்லில் ஏன் அவநம்பிக்கை?
- தேவமைந்தன்
மழை ஓய்ந்த நேரம்
சமாதியில் மலர்களைத் தூவி நிற்பது மக்கள் பண்பாடு. இங்கே விபத்துக்குள்ளான பேருந்தின் மேல் பூக்களைத் தூவி நிற்பது மரங்களின் பண்பாடு. மனிதரை வெல்லும் மரங்கள்!.
- த. பழமலய்

Pagination

  • First page
  • Previous page
  • Page 1
  • Page 2
  • Page 3
  • Page 4
  • Next page
  • Last page

விமர்சகர்கள்

ஆரவாரம்.க.தே.தாசன்
தாஜ்
டாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
ராஜமார்த்தாண்டன்
தமிழ்நதி
ஆங்கரை பைரவி
சு. குணேஸ்வரன்
வி.ஏ. ஜுனைத்
துர்க்கா தீபன்
கவிதைப்பித்தன்
சேவியர், தமிழ்நாடு
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
திவ்வியகுமாரன்

Pagination

  • First page
  • Previous page
  • Page 1
  • Page 2
  • Page 3

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube