சபதம் கவிஞருக்கு நன்றியுடன்
விமர்சனமாய்
ஒரு கருத்துக் கோர்வை
நாம்
உணவுக்காய் வயிறுகள் சுருங்க
உடல்களுக்காய் அழும்
உடல்கள்.
உடல்களுக்காய் உதிரங்கள் கருக
உறைவிடங்களுக்காய் அழும்
உடகள்.
உறைவிடங்களுக்காய் உயிர்கள் உருக
உடல்களுக்காய் அழும்
உறைவிடங்கள்.
தோற்று விட்டதா மனித தர்மங்கள்
மனித உயர் விழுமியங்கள்
உயிர்த்தெழும் வரை
எம பிறப்புருப்புகள்
எம உடல்கள் மற்றோரு
எவரையும்
பெற்றுப் போடாதிருக்கட்டும்.
இந்நிலை மாறாதவரை
போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுதுளி பெருவெள்ளமே
அனைத்து அநீதிகளும்
அழகாய் நடபெறும்
அதிகாரமாய் நடபெறும்.
குற்றவாளிகள் பிறப்பதில்ல
உருவாக்கப்படுகிறார்கள்.
ஒழிக்கப்படவேண்டியவர்கள்,
காமுகர்களை உருவாக்கும்...
யார் ? யார் ??
*************************
என்.இபி.
இந்தியா.
Comments