Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

விமர்சனங்கள்

விலகிச் செல்லும் பாதை
இதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
- திவ்வியகுமாரன்
இருப்புக்கும் இன்மைக்கும் இடையே சில குரல்கள்
இந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
- அன்பாதவன்
கிறுக்கல்கள் சித்திரமாகின்றன
கவிதைத் தொகுதியில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், காதல், அழகியல் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன
- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
கூடாகும் சுள்ளிகள்
‘மே 2009’ கவிதை மிக நுட்பமாக இந்த அரசியலைப் பேசுகிறது. கையாலாகாதனத்தின் முன்பு நமது எல்லாப் பெருமிதங்களும் பல்லிளித்துக்கொண்டு நிற்பதை
- இரா.பச்சியப்பன்
தூக்கம் உதிரும் இரவுகள்
துயரத்தின் தெருக்களின் வழியாக அலைந்து திரியும் ஒரு பிரமை பிடித்தவனின் மனநிலைக்குள் என்னை இறக்கி வைத்தது ஷிப்லியின் கவிதைத் தொகுப்பு
- சேவியர், தமிழ்நாடு
கற்றறிந்த காக்கைகள்
புலம் பெயர்ந்திருந்தாலும் தான் வாழ்ந்த மண்ணின் மீதான காதல் மாறாதவராக, மண்ணின் மக்களுக்காகவே தன் கவிதையையும் ...
- முல்லை அமுதன்
'அபராதி' எனும் குற்றமிழைத்தவன்
ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
- எம்.ரிஷான் ஷெரீப்
பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
- கவிதைப்பித்தன்
காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான்.
- துர்க்கா தீபன்
வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள் - காலத்தின் துயர் எரியும் அம்மாவின் பாடல்கள்
ஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார்
- தீபச்செல்வன்
ஒரு கடல் நீரூற்றி... ஒலிக்கும் பெண் குரல்
யுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.
- எம்.ரிஷான் ஷெரீப்
விட்டு விடுதலை காண்
போர்க்காலக் கவிதைகள் மிக அழுத்தமானவை. உயிரின் வேரில் கீறலை காயப்படுத்தும் ஆழ்ந்த துயர வரிகள்.கண்ணீரை காணிக்கையாக்கும் சோகத்தின் நிழற்படங்கள்.
- நிந்தவூர் ஷிப்லி
என்னைத் தீயில் எறிந்தவள்
உயிருடன் மண்ணுக்கள் புதைக்கப்பட்டதான மனித உயிர்களின் கடைசி சொட்டு துடிப்புக்களையும் கூட தன் கவிதைக்குள் சிறைப்படுத்தி சித்திர மாக்குவதில் ஒரு வித்தியாசமான கலைஞனாக...
- வி.ஏ. ஜுனைத்
கம்பனடிப்பொடி சா. கணேசன் கவிதை வரலாறு
கம்பன் திருநாளின் பெருமை கூறும் பெரும் பகுதி இத்தனை நாள் கம்பன் திருநாள்களின் அழியாப் பட்டியல். படிக்கப் படிக்க மேடைகள் நினைவிற்கு வருகின்றன
- மு. பழனியப்பன்
இருளும் மெளனமும் இணைந்த வாழ்வு
சத்தியபாலன் தனக்குரிய மொழியைக் கட்டியிருக்கிறார். கவிதை அதற்கேற்ற வடிவத்தினைப் பெற்றிருக்கிறது.
- சு. குணேஸ்வரன்
ஒரு கல் கவிதையான கதை
பல்வேறு கவிஞர்களையும் கலைஞர்களையும் கவர்ந்த கொனாரக் சிற்பங்களை 2000 ஆண்டு இலக்கிய தொனமத்தில் வந்தக் கவிஞர் பழமலய் அந்த தொன்மங்களை ஏற்றி பார்க்கிறார்
- புதியமாதவி, மும்பை
கையறு நிலைக் கதறல்: தீபச்செல்வன் கவிதைகள்
தீபச்செல்வனின் கவிதைகள் ஒரு இனத்தின் வலி. காயத்திலிருந்து கொட்டும் குருதி.நெரிபடும் கழுத்திலிருந்து விக்கித்துக் கிளம்பும் ஓலம்.
- தமிழ்நதி
உணர்வுப் பூக்கள்
உணர்வுப்பூக்கள் மன ஓட்டத்தின் அளவைப் பிரதிபலிக்கின்றன. எளிமை வரிகள், புரிதலான கருத்துக்கள்
- ஆங்கரை பைரவி
பதுங்கு குழியில் பிறந்த குழந்தை
சக மனிதர்களின் வலியைத் தன் வலியாக உள்வாங்கி அதைக் கவிதையாக உருமாற்றி வெளிப்படுத்தும் பேராற்றல் வாய்க்கப்பெற்றவராக தீபச்செல்வனை அடையாளம் காணமுடிகிறது
- தமிழ்நதி
போர்ச் சூழலிலும் இயற்கையின்பால் குதித்தோடும் கவிமனம்
துவாரகனின் கவிதைமொழி மிகையேதுமில்லாத, உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாத, இன்றைய கவிதைக்கான சமன்நிலை
- ராஜமார்த்தாண்டன்
நிழல் தேடும் கால்கள்
இழந்த நேசத்தின் நினைவுகளைச் சுமந்தலையும் துயருற்ற வாழ்வினைச் சுட்டி நிற்கிறது
- எம்.ரிஷான் ஷெரீப்
திசைமாறிய பறவைகளின் கூடு
சுற்றுப்புறச்சூழல் தாண்டி வாழ்க்கையின் சமூக அவலங்கள், வர்க்கம், சாதியம் என்று பல்வேறு தளத்திற்கு வாசகனை ...
- புதியமாதவி, மும்பை
மருளில்லா மலர்கள்
கவிஞருக்கு நவீன கவிதை வடிவம், சொல்ல வந்த கருத்தைச் சொல்ல பெரிதும் உதவி இருக்கின்றது
- டாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
வாழ்வியல்: பஜிலா ஆசாதின் மந்திர மொழிகள்!
எதிர் கொள்ளும் சிக்கல்களைத் தவிர்க்க நட்பான குரலில் அவர் சில வழிகளை சொல்கிறார
- தாஜ்
மண்ணில் துழாவும் மனது
வசீம் அக்கிரமின் கனவுகள் அவர் கவிதைகளில் அதிகம் தெரிகிறது. அதிகமாய் வாசிக்கிறார் என்பதும் தமிழை அதிகமாகவே நேசிக்கிறார்
- முல்லை அமுதன்
அகதியாய் அலைகிற கால்கள்
ஒரு படைப்பு எந்த தணிக்கையுமின்றி பிரசுரிக்கப்படுகிறபோதுதான் அந்த எழுத்து வருகிற சமூகத்தின் அசலான தோற்றம் புலப்படுகிறத
- தீபச்செல்வன்

Pagination

  • Page 1
  • Page 2
  • Page 3
  • Page 4
  • Next page
  • Last page

விமர்சகர்கள்

நிர்வாணி
ரவி (சுவிஸ்)
நளாயினி
புகாரி
நா.முத்து நிலவன்
சித்தார்த்
புதியமாதவி, மும்பை
கருணாகரன்
ஸ்ரீமங்கை
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
அன்பாதவன்
தேவமைந்தன்
மு. பழனியப்பன்
செந்தமிழ், சென்னை
எம்.ரிஷான் ஷெரீப்
தீபச்செல்வன்
பஹீமா ஜஹான்
சாஜகான்
றஞ்சி (சுவிஸ்)
த. பழமலய்

Pagination

  • Page 1
  • Page 2
  • Page 3
  • Next page
  • Last page

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube