Skip to main content
Vaarppu
A Tamil poetry magazine
Menu
Main navigation
கவிஞர்கள்
கவிதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
கட்டுரைகள்
User account menu
Log in
Breadcrumb
Home
த. பழமலய் - படைப்புகள்
இவரின் விமர்சனம்
மழை ஓய்ந்த நேரம்
சமாதியில் மலர்களைத் தூவி நிற்பது மக்கள் பண்பாடு. இங்கே விபத்துக்குள்ளான பேருந்தின் மேல் பூக்களைத் தூவி நிற்பது மரங்களின் பண்பாடு. மனிதரை வெல்லும் மரங்கள்!.