Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

உனக்கும் எனக்கும் என உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ளதனித்தனி சிறு சிறு அரண்களுக்குள்ரகசியமாய்..

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2000-01-01

உனக்கும் எனக்கும் என உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ளதனித்தனி சிறு சிறு அரண்களுக்குள்ரகசியமாய்..

- என்.இபி. - இந்தியா

வளமான கருத்ப் பரிமாற்றத்த வளர்க்க விரும்பும் வார்ப்பு இதழுக்கு வணக்கம்.
100% சதவிகிதம் ஒருவருக்கு மற்றவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் கவிதய நேர்மயானதாக அடயாளம் காட்டுகிற. என்னும் பாராட்டுக்கள பாராட்டி, வளமான கருத்ப் பரிமாற்றத்த விரும்பி ரகசியம் கவிஞருக்கு மிகவும் நன்றியுடன்
விமர்சனமாய்
ஒரு கருத்க் கோர்வ

ரகசியங்கள்
உன் உடம ஆயிரம் கோடிகள்
என் உடம ஒன்றும் கூட இல்ல.
எப்படி?
நீங்கள் எல்லாம் இருப்பவர்கள்
நாங்கள் எவும் இல்லாதவர்கள்.
எப்படி?
உன் பிறவி உயர்வான
என் பிறவி உயரக்கூடாத
எப்படி?
உனக்கும்
எனக்கும்
ஆயிரம் இருக்கும்
உள்ளுக்குள்
சொல்லிக்கொள்ளாதபோ
சுகங்களாய் நகரும்
பந்தம்....

இப்படியே நாம்
ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்த ஏமாற்ற
முக்கியமாய்
ஒருவர் மற்றொருவர ஏமாற்ற,
ஆயிரமாயிரமாய் ரகசியங்கள
ஆரோக்கியமின்றி இயற்றிக்கொண்டிருக்க..
அதிகபட்சம்
அடுத்தவர ஏமாற்றும்
வாழ்க்க வயலில்
சில சில
வக வகயான களகள்.
அவும்
அதிகபட்சம் நம்மயே ஏமாற்றும்
சில வக களகளாக
இங்கு நாம் தவிர்த்க்கொள்வோம்
என்பவகள்.
களகள பிடுங்கி கதிர்கள அறுப்போமென்றால்,
இங்கு கதிர்களயும் அறுக்கவிடாத களகளாய்
அடகாக்கப்படும் குயில் முட்டகள்.
சுயநலமாய் பாகாப்பென்று
நாம் உருவாக்கிக்கொண்ட வட்டங்கள்
இன்று நம்மயே சிறபடுத்திவிட்டு
அரண்களாய் வளர்ந்த நிலயில்.
நம்மச் சுற்றி
நம் உறவச் சுற்றி
நம் நாட்டச் சுற்றி
நம் உலகச் சுற்றி
ஏன்
நம் அனத்தயும் சுற்றி
தகர்க்கப்படவேண்டிய நிலயில்
பல அரண்கள்.
ஆனால் நாமோ
உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள
தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள்
ரகசியமாய்..
ரகசியங்களோடு...
இப்படியே இன்னும்
எத்தன எத்தன காலத்திற்கு ???
***************************************
நன்றி.
என்.இபி.
இந்தியா.
http://www.vaarppu.com


Comments

Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

புதிய விமர்சனங்கள்

விலகிச் செல்லும் பாதை
இதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
இருப்புக்கும் இன்மைக்கும் இடையே சில குரல்கள்
இந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube