Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

அடக்கவேண்டிய அத்துமீறல்

- சித. அருணாசலம்.

அடக்கவேண்டிய அத்துமீறல்
---------------------------------------

அன்றாட நிகழ்வுகள்
அமைதியாய் நடந்து கொண்டிருக்க,
கொஞ்சம் கொஞ்சமாய்
வேலியைத் தள்ளி வைக்கும்
கேவலத்தைக்
கொள்கையாய்க் கொண்ட
அண்டை நாடு.
அதன் வேஷம் தெரியாமல்
விழுந்து விழுந்து நட்பிற்காய்
நேசக் கரம் நீட்டுகின்ற நிலைமை.
பொருள்களில் எல்லாம்
போலிக்குப் பெயர் போனவர்களின்
நயவஞ்சக நடவடிக்கைகள்
நமது ஊர் அரசியல்வாதிகளுக்கு
விளங்க வில்லையா? - இல்லை
நாட்டுப் பிரச்னை
நமக்குச் சம்பந்தமில்லை என்று
வழக்கம் போல் இருக்கிறார்களா?


-சித. அருணாசலம்.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-07-07


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • பயணம்
  • அடுப்பிலே போடப்பட்ட அமைதி
  • தாமரை இலைத் தண்ணீர்.
  • வேண்டுவதும், வேண்டாமையும்
  • அக்சய திருதியை
  • கலப்படத்தின் உச்சகட்டம்
  • உச்சம் தொடுவோம்
  • மனிதர்கள் பலவிதம்
  • ஈழத்தில் இழிவு நிலை
  • புதிதாய்ப் பிறப்போம்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube