Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

கரடியுடன் பொருதல்

- காருண்யன்

கரடியுடன் பொருதல்
-------------------------

பயத்தை வெளிக்காட்டாமல்............சும்மா
சிலிர்த்துக்கொண்டு நில்
உன் கண்களை நேர் நோக்கவிடாதே
எதிரி நீ ரௌத்ரம் கொண்டதாய் நினைக்கட்டும்
கழி ஏதும் இருந்தால் தூர வீசிவிடு
உன்னால் பிரயோகிக்கவே முடியாது
இனிச்சர்வ ஜாக்கிரதை
உம்முள் இடைவெளிவிடுதல் அபாயம்
நீ கடிபட்டுக் குதறவோ பிராண்டவோ படலாம்
ஆதலால்........
எதிரி எதிர்பாராத ஒரு மின் கணத்தில்
'லபக்'கெனப் பாய்ந்து கட்டிப்பிடி
கிடுக்கிப்பிடிபோட்டு நெருக்கிப்பிடி
இம்மியும் திணற அனுமதிக்காதே
இன்னும் இன்னும் முழுவலுவுடனும்
காற்றுவெளி இலாதபடி இறுக்கிப்பிடி
மேன்மேலும் அமுக்கி அழுத்தி மெருகுகையில்
ஜெயமும் சாந்தியும் பெருகும் காண்.



முக்கிய முன் குறிப்பு:-

மேற்படி உத்தியை யாரும் பெண்களிடம்
பிரயோகித்தால் விளைவுகட்கு
நான் ஜவாப்தாரி அல்ல!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-24


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • மண்
  • காருண்யன் கவிதைகள்
  • விடுமுறைதினம்
  • காலம்
  • ஆய்வு
  • இருப்பும் இறப்பும்
  • மைதானம்
  • ஹேய் தூக்கணாங்குருவி..
  • சுகிர்தங்கள் புலரும் கனவு
  • காருண்யனின் 2 கவிதைகள்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube