Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ஒளி

- வேதா. இலங்காதிலகம்

ஒளி.

ஓளியில்லாப் பாதை தரும் அச்சம்.
ஓளி நோக்கிய பயணம் தரும் உச்சம்.
ஓளி தரும் துணிவு அதிட்டமச்சம்.
ஒளியெனும் துணிவில் துயரமும் துச்சம்.
விரிவான் நோக்கு மனதிற்கு ஒளி.
சொரியும் கானம் சோகத்தில் ஒளி.

0000
அருவியின் சொரிவு ஆனந்த ஒளி.
குருவியின் குறுநடை குனகல ஒளி.
மருவிடும் வாசைன மனதிற்கு ஒளி.
தங்கிய இருளில் மின்னலும் ஒளி.
பொங்கிய காதல் வதனத்தில் ஒளி.
தங்கிய அகதிக்குப் பணமன்றோ ஒளி.

0000
இருண்ட வாழ்வில் கல்வி ஒளி.
சுருண்ட மனதில் நட்பு ஒளி.
உருண்ட உலகில் தாய்மண் ஒளி.
வெருண்ட மனதிற்கு ஆதரவு ஒளி.
வரண்ட மனதிற்கு தமிழ் ஒளி.
திரண்ட மனிதநேயம் வாழ்வில் ஒளி.

0000



பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-03-03


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • நல்வதோர் வீணையாம், நந்தவனப் பூவாம்..
  • வீடு
  • இன்னுமெந்தன் காதில்..
  • பெண் மொழிகள்
  • வதந்தி
  • மனித நேயக் கிரீடம் அணியுங்கள்
  • மன்னராலும் கரையிடமுடியாத
  • எனக்குள்ளும்..
  • இதயத்தில் கொலு
  • கிழக்கு மேற்கு அனுபவ ஒப்பீடு.
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube