- அருண்மொழி தேவன் எனக்குமுன் சாப்பிட்டவர் மூடாமலேயே விட்டுசென்ற எச்சில்இலை அசிங்கமாய் தெரியவில்லை. எட்டுவயது சிறுவன் அதை எடுத்து எறியும் வரையில். பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-18