- சூர்யா கண்ணன் கல் எறி! காயோ? பழமோ? ஏதோவொன்று விழுமேயென்றான் எறிந்தேன் மறுபடி எறிய கல்லாவது விழுந்ததே!.. -சூர்யா கண்ணன் பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-28