சவரம்
வெகுநாட்கள் கழித்து
முகச்சவரம் செய்து கொண்டபோது
நுரையோடு முடி சேர்த்து
சில பொய்களும் விழுந்தன கீழே!..
-சூர்யா கண்ணன்
குன்னூர்
1, நஞ்சப்ப ராவ் கட்டிடம்,
பெட்போர்டு, குன்னூர் -1
நீலகிரி மாவட்டம்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-18