Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

வலி

- மு. பழனியப்பன்

வலி
----------

முதுகில் இருந்து
வலியின் பயணம்
உச்சந்தலை வரை பாய்கிறது

வெந்நீர் ஒத்தடம்
தேங்காய் எண்ணெய் பூச்சு
எதற்கும் அடங்காமல்
வலி பெருகும்

எதிரில் பட்டவரெல்லாம்
எதிரியாக எண்ணுகிறது மனது

வலியின் உக்கரம்
கூடுகிறதே அன்றி குறையவே இல்லை

வலியோடு எத்தனை நாள்தான்
பொழுதுகளை நகர்த்துவது

வலிக்கும்போது தான் தெரிகிறது
இந்த உடம்பு எவ்வளவு கனம் என்று

வலிக்கும்போதுதான் தெரிகிறது
இந்த உடம்பு எவ்வளவு வலிமையற்றது என்று

வலிக்கும்போதுதான் தெரிகிறது
இந்த உடம்பு இனி வேண்டாம் என்று

வலி உடம்புக்கு மட்டுமல்ல
உள்ளத்திற்கும்

-மு. பழனியப்பன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-05-10


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • காற்று வற்றிய காரணம்
  • சாலை
  • மண்ணும் மரமும்
  • கைவினை
  • சந்திப்பு
  • சொந்தங்களிடமான சொந்தம்
  • நகர்வு
  • கலவரப்படும் மனது
  • விடுதலை
  • ஏற்கனவே சொல்லப்பட்டவை
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube