மரணமும் மனிதர்களும்
---------------------------------
பள்ளிக்கூட வாசல்..
மிட்டாய் காரன்
இறந்து போனான்
வடக்கே போன
மகனோ
வரவேயில்லை..!
பள்ளிக் குழந்தைகள்
விடாமல் அழுதன..!
மிட்டாய் காரி
மிட்டாய் விற்கத்
துவங்கினாள்...!?
-ரா. கணேஷ்
- ரா.கணேஷ்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-03-28