முயற்சி
-------------
மின்விசிறியில் புடவையை
கட்டி தொங்கவிட்டு
கழுத்தில் இறுக்கி
மனைவியின் வாசத்தோடு
தோற்று விடாமலிருக்க
எகிறி குதித்திருக்கிறாய்
முயற்சி வலியது
என்று
தெரியாமலாவிருக்கும் உனக்கு ...?
- ரா.கணேஷ்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-08-11