Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மீண்டும் வருவாய் என..

- கோகுலன்

மீண்டும் வருவாய் என..
----------------------------

கண்ணீர் நீங்கலாக
எனதன்பின் எச்சங்கள் உகுத்து
கூட்டுப்புழுவையொத்து
சுற்றிலும் வலை பின்னுகிறேன்

இங்கே இயல்பாயிருத்தல்
இயலாதெனினும்
அதை கிழித்து அப்புறத்தில்
பறந்துபோகும் ஆசையோ
பிறிதொரு வண்ணச்சிறகுகள் பற்றிய
கனவுகளோ ஏதுமில்லை

காற்றில் கரையும் உயிரை
தேடித்தேடி சேகரிக்கிறேன்
அள்ளிக்கொஞ்சவோ
அணுவணுவாய்க்கொல்லவோ
என்னைத்தேடிவரும் காலையில்
உனக்கது உபயோகமாயிருக்கும்


-கோகுலன்
gokulankannan@gmail.com

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-10-12


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • முதலாய்க்.. துளிகளே.. தொலைவின்..
  • பயமாகவேயிருக்கிறது எனக்கு
  • இரண்டற கலத்தலென்பது
  • ஒரு காரணம் தேவைப்படுகிறதுதான்!
  • ஒரு பயணமும் கொஞ்சம் புன்னகையும்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube