தாயாய்...
----------
வலி பாராமல்
பெற்றேடுத்தாய்
பாசமாய் தாலாட்டினாய்
இரத்த பாலுட்டினாய்
நிலாச்சொறுட்டினாய்
செல்லமாய் சிராட்டினாய்
ஆசிரியையாய்
பையிட்ருவித்தாய்
என் பட்டங்களை
பார்த்து பூரித்தாய்
அது உங்கள்
கால் தூசிக்கு
சமமாகுமா ?
தாயாய் கொடுத்த
சந்தோஷத்திற்கு
கை மாறாய்
என் சேய்யின்
முகம் கான
நான்
தாய்மை
சந்தோஷத்தை
பெற
நீங்கள் ப(ட்ட)டும்
பாடை அறிவேன்
நிச்சயமாய்
தாயாவேன்
தாயாராகுங்கள்
மீண்டும்
தாலாட்டு பாட
எனக்கும்
என்
கு(ழந்தை)ட்டானுக்கும்
-அனாமிகா பிரித்திமா anamikapritima@yahoo.com
http://anamikapritima.blogspot.com/
http://anamikapritima.weebly.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-12