1. நிம்மதி
=============
நீ....
தீயானபோதும்
நான்...உன்னோடுதான்.....
நீ....
நீரானபோதும்
நான் உன்னோடுதான்...
நீ....
எதுவானால் என்ன
உன்னோடு
இருந்தாலே போதும்...
என் வாழ்க்கை பூர்த்தியாகிவிடும்...
தென்றல் இரா.சம்பத்
ஈரோடு-2
94435-46100
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-25