Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

சுவடுகள்

- சூர்யா

சுவடுகள்
---------------
கால்கள் பயணித்த தேசங்களும்
களைத்தத் தேகங்களும்.
திசைகளுக்குத் தெரிந்திருக்கலாம்

கனத்தப் பயணங்களின் நெருக்கங்களை
அன்னியர் உணர வாய்ப்பில்லை.

இனி தேவையற்றவையென
ஒரம் கண்ட நிகழ்வுகள் ஒதுங்குவதாயில்லை
எல்லை மாற்றத்திலும்.

கலைந்து போகும் மேகங்களின்
விரிசலில் தடையங்கள் இருக்குமென
தேடும் விழிகளுக்குத் தென்படலாம்
சுவடுகளின் தொடர்ச்சி

-சூர்யா
www.manoharggs.blogspot.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-08-29


V.Annasamy

18 years 2 months ago

நல்லதோர் சிந்தனை..

எனது மனதில்...

உங்களின் சுவடுகளும் பதிந்தன.
அங்குள்ள கருத்தும் புரிந்தன - எங்கும்
பதிந்த சுவடுகளின் பாதிப்பு
அதிவிரைவாய் செயல்படுதே.


வை. அண்ணாஸாமி

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • தீட்டு
  • மகளே உன்னாலே...
  • வெள்ளோட்டம்
  • அழகு
  • சிதைவுகள்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube