- வைகறை நிலா நிலா ------- ஜோடி ஒன்று தேடாத தனிப் பறவை. - வைகறை நிலா அகிம்ஸை ---------------- எவரையும் காயப்படுத்தாத அழகான ஆயதம் - வைகறை நிலா பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-28