- வைகறை நிலா நீ வரும் வழியில்.. ---------------------- நீ வரும் வழியில் காத்திருக்கிறேன்.. என்னைப் போலவே இங்குள்ள செடிகளும் மலர்களும் மலரின் இதழ்களும் உன் இதழ் சிரிப்பைக் காண… - வைகறை நிலா. பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-10