புன்னகை
-------------
வார்த்தைகள்
ஏதுமின்றி
அன்பை வெளிப்படுத்தும்
அழகான மொழி.
என் இதய வானில்
------------------------
என் இதய வானில்
அன்பெனும் பறவைகள்
என் இதய கடலில்
அன்பெனும் அலைகள்
என் இதய தோட்டத்தில்
அன்பெனும் மலர்கள்
என் இதய வீட்டில்
அன்பு நிறைந்த மனிதர்கள்
- வைகறை நிலா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-17