Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ரோஜாமலரே !

- சத்தி சக்திதாசன்

ரோஜாமலரே !

--சக்தி சக்திதாசன்


மென்மையான இதழ் கூட்டி
வண்ண வண்ண நிறமேற்றி
எண்ணத்தின் அழகையெல்லாம்
ஒன்றுகூட்டி இயற்கையன்னை
படைத்துவிட்ட அதிசயமே !

முள்ளோடு ஒரு மரத்தில்
முகிழ்த்து நீயும் ஒன்றாக
தொட்டாலே உதிர்ந்திடும் நின்
மென்மகளின் காவலுக்காய்
முள்ளுந்தன் உடன்பிறப்பாய்
ஆனகதை நாமறிவோம்

பனியுன்னை குளிப்பாட்ட நல்
ஆதவனும் உலரவைத்து மென்
தென்றலது தாலாட்ட அந்த
நிலவுமகள் தூங்க வைப்பாள்

ரோஜாமலரே உனக்குரைப்பேன்
ராஜா வீட்டுத் தொட்டமானாலும்
ராப்பிச்சைக்காரன் முற்றமானாலும்
இய்ற்கையன்னை எமக்களித்த ரோஜா
உன்னழகினிலே குறைவு காண்பதில்லை

அகலத்தில் மனிதராக பிறந்த நாம்
ஆயிரம் வேற்றுமை கொண்டதுவை
எள்ளி நகையாடி கள்ளி நீ செடியினிலே
ஆடுவதை புரியார் இம் மானிடரே

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-09-23


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • இயற்கை மருந்து
  • அவள்
  • தந்தையின் நினைவாக
  • நாகரீக உலகமா ?
  • உணர்வலைகள்
  • லண்டனின் லட்சணம்
  • ரயில் நிலையப் பாடகன்
  • நான் கூற நீ கேட்க
  • தமிழின்பம்
  • எதையும் இதயம்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube