நாகரீக உலகமா ?
இருட்டினில் இதயத்தை மூழ்க விட்டு
ஈட்டிபோல் வார்த்தையைப் பாயவிட்டு
போட்டிகள் பல போட்டுக்கொண்டு
பொறாமையில் வெந்துகொண்டு
வாழ்வதைத்தான் நாகரீக உலகம்
என்பாயோ ?
- சத்தி சக்திதாசன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01