Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

உணர்ச்சிக் கவிஞா !

- இளவரசன்

உணர்ச்சிக் கவிஞர்!
வாழியவே நீடுழி !!


வடு சுறணையற்று சுருண்டு படுத்த தமிழனை
நெருப்பாகி எழ வைத்த வல்லமைக் கவியே !
சும்மா இருந்தால் வருமா ஈழம்
எருவாகி வாடா தமிழா என்றவனே !

உன் பாடல் கேட்டுத் தான் - எம்
உதிரத்திற்கு உணர்வு வந்தது
உன் மொழி கேட்டுத் தானே எமக்குள்
எழுச்சி பிறந்தது

பைந்தமிழில் நல்ல பா தந்த கவியே !
பாரினில் புலம்விட்டு நாம் வாழ்ந்திட்ட போதிலும் - நின்
பாட்டாலே தமிழன் முகவரி சொன்னோம்

புலிகளும் இந்நாளில் இல்லையெனில் மண்ணில்
எலிகளும் தின்னும் இத் தமிழினத்தை என்று
தீர்க்க தரிசனம் தந்தவனே உன்
வாய்மை பலித்தது எம் மண்ணில் !

அகிலமும் வாழ்த்தும், முத்தமிழும் வாழ்த்தும்
இனமும் நினை வாழ்த்தும்
உனைப் புலிகளும் வாழ்த்துவர் இந்நாளில் !
வாழ்க கவியே வளமுடன் நீடுழி !
வாழ்க வாழ்கவே !

கனடாவிலிருந்து இளவரசன்


(சித்திரைத் திங்களில் பிறந்த எங்கள் உணர்ச்சிக் கவிக்கு புலம் பெயர்ந்த தமிழினம் தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகின்றோம்)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-05-24


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • மாவீரங்களைப் பாடுங்கள்
  • அது ஒரு கனாக்காலம்
  • உலகமே இப்போது மட்டும் ஏன் நீ..?

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube