ஏமாற்றங்களின் ஏக்கங்கள் என்னிடமில்லை....
ஏமாற்றங்களே
வாழ்க்கையாகிப்போனதால்..
அதைப்பற்றிய ஏக்கங்கள்
என்னிடமில்லை..!
ஆனால்
அதன் பெறுமதியை பற்றி
என்னிடம் கேளுங்கள்
அன்று, உங்களுக்கும்
புரியும் இவள்
பட்ட துன்பத்தின் நீளம்!
“அனலை தீண்டும் தென்றல்”
ச.ச.ஐஸ்வர்யா.
குறிப்பு:- இதுதான் நான் வார்புக்கு எழுதும் கன்னிக்கவிதை. உங்களின் பகுதியை பார்த்தபின்பு தான் எழுதவேண்டும் போல் இருந்தது. அதனால் தான் இக்கவிதையை எழுதுகின்றேன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-12-17