மாவீரங்களைப் பாடுங்கள்
கார்த்திகைப் பூக்கள் மலர்ந்த பூமி
மெல்ல மெல்ல உங்கள் காலடிகளை
இங்கே வையுங்கள்
கார்த்திகைப் பூக்கள் இங்கே
கண்ணயர்ந்து உறங்குகின்றனர்.
காடு, மேடு களனிகளில்
காலநேரம் பாராது
கண்ணயர்ந்து தூங்காது
கண்ணி வெடி வயல் கடந்து
தமிழ் நிலம் காத்தவர்
எம் மண் மானமதை மீட்டவர்
கண்ணயர்ந்து உறங்குகின்றனர்
மலர்தனை நிறைத்து
இரு கை குவித்து
கண்மணிகள் கல்லறையில் னவுங்கள்
உடல் வலி, நோய் துன்பம்
எண்ணியே பாராது
களம்தனில் பகைதனை எரித்து
நிலம்தனை மீட்ட மறவர்
இதமாய் இங்கே னங்க
மலரது னவி
மாவீரங்களைப் பாடுங்கள்
கனடாவிலிருந்து இளவரசன்
- இளவரசன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-21