திருமணம்.. காதல்
01.
திருமணம்
-----------------
அவள் அவனையும்
அவன் அவளையும்
நேசித்து செய்து கொண்டது
காதல் திருமணம்
அவள் அவனையும்
அவன் அவளையும்
நேசிக்க தவறியதால்
கட்டாயத் திருமணம்
02.
காதல்
------------
காதல்
கடைசி வரை
புரியாம போனதால் மோதல்
காதல்
கண்டதும்
வந்தால் கடத்தும் ,
காதல்
நான் அவளையும்
அவள் என்னையும்
மகிழ்ச்சி படுத்துகிறது
காதல்
கண்ணைமூடிக்கொண்டால்
கண்ணா மூச்சி
திறந்தால் விளையாட்டு
காதல் அவள் அப்பாவும்
என் அப்பாவும் நண்பன் ஆக்கியது
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-02-27