Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

இறைவா உன் வெறியாட்டம்.. காலம்

- மணிசரவணன், சிங்கப்பூர்

இறைவா உன் வெறியாட்டம்.. காலம்

01.
இறைவா உன் வெறியாட்டம்
------------------------------------------

மனிதனின் மறக்க முடியாத
மகத்தான படைப்பை தந்தவனே
படைப்பதுபோல் படைத்து பறித்து கொன்றாய் ?
பச்சை பிள்ளைகள்
...பால் மாறா குழந்தைகள்
பாவப்பட்ட பலர்
பறந்தோடிய சிலர்
பட்டாம் பூச்சியா
பரந்த மக்களை
பரமனே நீ
படைத்து கொன்றாய்
சுனாமி சுனாமி
என்னடா சுனாமி
நிப்பாட்டு போதும்
உன் வெறியாட்டம் .என் ஜப்பான் நண்பர்களுக்கு ஆழ்ந்த என் இரங்கல்



02.
காலம்
-------------

அஞ்சு காசுக்கு ஆறு
கொளஞ்சி முட்டாய்
தாத்தா தங்கவேலு முதலி.
ஆளுக்கு ஒண்ணுனு
ஆறுபேத்துக்கும்,
ஆத்தோரம் மணக்காடு
அதுல பறிச்ச சுன்கன்க்கா
காட்டுக்குள்ள கள்ளக்கா
கரையோரம் பயத்தங்கா
ஆத்தா மாரியம்மாள்
ஏரியோரம் இலந்த மரம்
அதுல பறிச்ச இலந்த பலம்
ஆத்தாளோட அக்கா காமாட்சி
தெருவோரம் வண்டிக்காரன்
இய்யம் பித்தளைக்கு
பேரிச்சம்பழம் அம்மா ராணி ,
ஆறு நாளைக்கு
மறுநாளு
ஆத்தாடி பெரியசந்தை
ஆளுக்கு ஒரு ஆப்பில்
அப்பா மணி முதலி
பிறவே ஊனம்
அத்த மாமா காசு
கொடுத்தா
மறைச்சி கொடுப்பாரு
சித்தப்பா கலியமூர்த்தி
ஆருக்கு ஆருமே பாசம்
அப்பவ தவிர
அஞ்சும் போச்சு.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-03-23


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • வறுமை
  • திருமணம்.. காதல்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube