Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ஓட்டை.. உறைத்தல்.. சிரிப்பு

- சத்ய சுகன்யா சிவகுமார்

ஓட்டை.. உறைத்தல்.. சிரிப்பு

01.
ஓட்டை
------------

சட்டையில் ஓர் ஓட்டை என
விசிறும் மகனைப் பார்க்கையில்
நினைவுக்கு வருகின்றது
ஒட்டையில் சட்டையாய் திரிந்த என் இளமை!


02
உறைத்தல்
-------------

"ஏண்டா பொறந்த" என்ற
தந்தையின் திட்டு உறைக்கின்றது
துறவியான பின்!


03.
சிரிப்பு
---------

அது என்ன!
காந்தியின் சிரிப்பை சேகரிக்க
இவ்வளவு பக்தர்கள்
திருடினாலும் பரவாயில்லையென
(காந்தியின்) சிரிப்பை திருடும் திருடர்கள்
அந்த புன்சிரிப்புக்குப் பொன்னும் உண்டென
மதிப்பு கண்டு விற்கும் வணிகர்கள்
காந்தியின் பொக்கை வாய்ச் சிரிப்பை
கடவுளர்க்கென சேகரிக்கும் குழந்தை பக்தர்கள்
இவர்கள் பக்குவமிலா பித்தர்கள்
ஆகா!
காந்தியின் சிரிப்புக்கு இவ்வளவு மதிப்பா!
ஆம்!
அதில் ரிசர்வு பேங்க் கவர்னரின் கையொப்பம் இருக்கிறதே!!!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-12-02


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கடல்.. நிலா.. மலை
  • உழவர் திருநாள்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube