- வைகறை நிலா வார்த்தைகளைத் தேடுகிறேன்… அழகாய் பேச தமிழில் ஆயிரம் வார்த்தைகள் இருந்தும் ஒன்று கூட கிடைப்பதில்லையே நீ அருகினில் இருக்கும் பொழுது… - வைகறை நிலா பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-02