பாரத மாதாகி ஜே
கிழக்கை வங்கதேசத்திற்கும்
மேற்கை பாகிஸ்தானுக்கும்
வடக்கை சீனாவுக்கும்
தெற்கை இலங்கைக்கும்
மிச்சத்தின் எச்சத்தை
அரசியல்வதிகளுக்கும் விற்றுவிட்ட
பாரத மாதாவின் தவபுதல்வர்கள் நாங்கள்,
இனி கொடையழிக்க கோவணத்தை
தவிர வேறொன்றுமில்லை....
-- ராமசுப்ரமன்யன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-04