என்ன செய்ய ?
-----------------
மின்னல் வேக இணையம்.
குதிரை வேக இயந்திரம்
ஒலி வேக பயணம்.
கையளவு தொலைபேசி.
பையளவு கணினி என
எல்லாம் வந்தாச்சு...
எதுவும் போகவில்லை...
லஞ்சம்.
திருட்டு.
ஊழல்.
வறுமை.
மற்றும்
இவற்றை தடுக்க இயலாமை என
எதுவும் போகவில்லை...
ராமசுப்பிரமணியன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-13