எதுவும் நடக்கலாம்
நேற்றும்
எதுவும் சரியாக நடக்கவில்லை
இன்றுகளிலும்
எனக்கு நம்பிக்கை இல்லை
நாளை எதுவும் நடக்கலாம்
தெருவில் வீட்டில்
படுக்கைப் பாயில் கூட
வாழ்தலின் ஆசை நியாயங்களின் முன்
மௌனமாக்கியிருக்கிறது என்னை
இரத்தங்கள் சிந்தி
முட்களோடுதான் எம் வாழ்க்கை
முடிவுகளற்று
வெறுமையாய்
கலியுகன்
- கலியுகன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-20