ஏமாற்றம்
------------
எமக்கொன்றும் புதிதல்ல
உறவுகள் கூட [தேச]
துரொகிகளாய் மாறும் போது
பேச்சு வார்த்தை
உதவி வழங்கும் நாடுகள்
நேர்வேயின் அனுசரனை
கண்காணப்புக் குழு
சர்வகட்சி மாநாடுகள்
எம்மைப் பொறுத்தவரை
எல்லாம் ஏமாற்றுத் தான்
தனியரசு அமைப்தைத் தவிர
-கலியுகன்
- கலியுகன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-24