Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ஏதோ என்னுள்ளே

- சத்தி சக்திதாசன்

ஏதோ என்னுள்ளே

--சக்தி சக்திதாசன்

எண்ணக் கருவறையில்
என்னிதயத்து உணர்வுகள்
கருக்கொண்டு கவிதையாக
கணப்பொழுதினில் பிரவசமோ !

சொல்லத் தெரியாத உணர்வுகள்
சொல்ல முடியாத வார்த்தைகள்
சொற்சிலம்பமாடித் தமைக் காட்டும்
கண்ணாடியாய்ச் சில கவிதைகள்

எந்தையும் தாயும் வடித்த
அன்பெனும் கவிதையில் முகிழ்த்த
ஆசைக் கவிதையின் உருவமாய்
அவனியில் இன்று கவிதையாய் ....

முந்தைய பருவத்து நினைவுகள்
முல்லையாய் மணந்திட்ட பொழுதுகள்
முத்தமிழ்க் கடலினுள் மூழ்கியே
முத்தெடுத்துக் கோர்த்த கவிதைமாலைகள்

சிந்தையை உலுப்பிய கணங்களும்
செந்தமிழ் தடவிய களிப்பிலும்
பந்தயம் போட்டுக் கெடுவது போல்
பாழாகிப் போன காலங்களும்

விந்தைதான் உலகில் அன்பெனும்
விலையில்லா அருமருந்து தரும்
வித்தக வடிவின் வெளியிடை
வியத்தகு கவிதையின் வனப்புகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-02


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • இயற்கை மருந்து
  • அவள்
  • தந்தையின் நினைவாக
  • நாகரீக உலகமா ?
  • உணர்வலைகள்
  • லண்டனின் லட்சணம்
  • ரயில் நிலையப் பாடகன்
  • நான் கூற நீ கேட்க
  • தமிழின்பம்
  • எதையும் இதயம்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube