ஆறாவது விரல்
கவிஆக்கம்: நீ “ தீ ”
அவ்வப்போது முளைத்து
எரிந்துபோன
சாம்பலாய் உதிர்ந்தாலும்
என்னை
முழுமையாய்
எரிக்கும் வரை
தினமும்
தினமும்
புகையின் நடுவில்
புதிதாய் முளைக்கும்....
கவிஆக்கம்: நீ “ தீ ”
தொடர்புக்கு: 006582377006
- நீதீ
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-22