நானும் நானும்
கண்ணாடி முன்னே
கன நேர கண்சிமிட்டலில்
நானும் நானும்
என் எதிரே யாரினும்
இருப்பது என்னவோ
நானும் நானும்
ஞாபக மறதியாய்
நுடந்து செல்லும் போது
நானும் நானும்
ஞாயிறு வந்துவிட்டால்
ஞாபகபடுத்தும்
நானும் நானும்
சில சமயம்
தனிமையில் இருக்கையிலே
நானும் நானும்
இரவு நேர
கனவுலாவில்
நானும் நானும்
இதயங்களை
தேடும் பணியில்
நானும் நானும்
இறந்த காலத்தை
இருக்கி பிடிப்பதிலோ
நானும் ...
கவி ஆக்கம்: நீ “தீ”
- நீதீ
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-12-05