Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

காதல் வியாபரயடி நீ

- இரா சனத், கம்பளை

காதல் வியாபரயடி நீ
--------------------------------

காதல் கொள்ளை
நிரபராதியான எனக்கு
காதல் என்ற சட்டம்
மரண தண்டனை விதித்து
அன்பை கொன்றுவிட்டது

நிரோகியான என்னை
காதல் என்ற வைரஸ்
மரணப் படுக்கையில்
சடலமாய் இருத்தியது

என்னையும் அழித்து
குடும்பத்தையும் ஒழித்து
மரண ஓலமிட வைத்தது
மங்கையவளின் காதல்

உன் இதயத்தில் குடியேறி
காதலை நிலைநாட்டிய
என் தூய அன்பை
ஏனடி தூக்கி எறிந்தாய்?

பணத்துக்கு மயங்கி
காதலனை மாற்றும்
காதல் வியாபரயடி நீ.....
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-07-03


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • மலருமா வாழ்வில் எழுச்சி?
  • பொறுத்தது போதும் மலையக
  • தோல்வி.. மனைவி.. காதல் கணக்கு
  • பிரிவு
  • வேண்டும்
  • ஊமையின் காதல்.. மௌனம்
  • ஏன் இந்த பாராமுகம்?. வறுமை.. விதி
  • நிலாவும்..காதல் யுத்தம்..லேட்டஸ் லவ்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube