பிரிவு
----------
நட்பின் முகவரி
நகர்வின் முடிவு
நண்பர்களின் எதிரி
நரகத்தின் வாசல்
காதலின் கோட்பாடு
கல்லறையின் ஏற்பாடு
கவர்சியில் மோகம்
களத்தில் மோதல்
அளவுகடந்த கோபம்
அர்த்தமில்லா உறவு
அன்பை எதிர்த்தல்
ஆணவத்தில் வாழ்தல்
விடாபிடி தனம்
வீண் சந்தேகம்
விளையாட்டுத் தனம்
வித்திடும் பிரிவுக்கு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-11-10