காய ஊஞ்சல் (பாராசூட்)
-----------------------------
தென்றல் தாலாட்டும்
வான்வெளி ஊஞ்சல்
இறக்கை முளைத்த
பறக்கும் காளான்
விமானம் புகாயிடுக்குகளிலும்
வலம்வரும்
தரையிறங்க ஓடுதளம்
தேவையில்லை
கட்டுபாட்டு அறை
தேவையில்லை
விமானியும் நீயே
பயணியும் நீயே
வசதிபடைத்தவர்களின்
பொழுதுபோக்கு வாகனம்
2050-ல் ஒவ்வொரு வீட்டிலும்
இன்றியமையா இருக்கும்
ஏர்கார்.
- லலிதாசுந்தர்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-11-16