- ரமேஷ் வைத்யா ரயிலின் நீளம் கம்பார்ட்மென்ட் தேடுபவனுக்கு நெடுகக் கிடக்கும் அதே ரயில் பாட்டில் பொறுக்குபவனுக்குக் குட்டையாகத் தெரிகிறது -ரமேஷ் வைத்யா பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-22