தொழில்நுட்பம்
"செம்பருத்தியா வக்கிறது?
சிவனக்கு ஆகாதே" - என்ற
கோயில் கிழவியிடம்
எப்படி சொல்லி புரிய வைப்பது
இன்று பிரதோஷத்திற்காக
பரமசிவனுக்குப்
பாக்கெட் பாலில்தான்
அபிஷேகம் நடத்தினோம் என்று
இப்படிக்கு
முத்தாசென் கண்ணா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-15