சோகம்?
அரைக்கம்பத்தில்
கொடிபோல்
கோவனம் கட்டிய
விவசாயி
கண்கொள்ளாக்காட்சி
காதலில்
கண்கொள்ளாக்காட்சி
எது தெரியுமா?
என்னை
உன் கண்கொல்லும் காட்சி
காணிக்கை
கற்பூரத்தட்டில்
கடவுள் போட்ட
காணிக்கை
புற்களில்
பனித்துளிகள்
பணி
பனியின்
பணித்துளிகள்
பாதம் கழுவியது
புற்களின் மத்தியில்
மனிதன்
அன்புடன்
பி.டோனி M.A.,M.Ed.
ஆசிரியப் பயிற்றுநர்
பாத்திமாநகர்
கே.வி.கோட்டை அஞ்சல்,
622301.
புதுக்கோட்டை - மாவட்டம்.
- பி.டோனி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-02-16