எப்போது
கவிஆக்கம்: மதிரஞ்சனி
உன்னை காண என்
விழிகள் தவிக்கிறது
உன் நிழலினை என்
விழிகள் தேடுகிறது
நீ என்னை பார்ததும் - என்
விழிகள் தரையை நோக்கின
நீ என்னை பார்க்காதபோது என்
விழிகள் உன்னை இரசித்தன
உன்னை நேரடியாகப் பார்த்து - என்
விழிகள் பேசும் நாள் எப்போது!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-12-24