காதலும் மதமும்
'காதல்' கொண்டு உருவாகும் மதம்.
மதம் கொண்டு உருளும் காதல்.
காதல் பிடித் அலயும் ஒரு தல.
மதம் பிடித் உருளும் பலர் தல.
காதல் பிரிந்தால் ஓருயிர்.
மதம் பிரிந்தால் ஒரு சமுகம்.
காதல் உள்ளத்தின் உயிர்.
மதம் இறவனின் முகம்.
காதல் _---------- ஜனனம்.
மதம் -_ மரணம்.
சமயம் பார்த் வருவதில்ல
காதல்.
சமயங்கள் வழிப்பட்டு வளர்வ
மதம்.
காதலுக்கு வேண்டும் இரு
மனம் சம்மதம்.
மதத்திற்கு மட்டும் போம் ஒரு
மனம் சம்மதம்.
காதல் இருந்தால் உயிர்க்காலம் வர
வாழ்வான் மனிதன்.
மதம் இருந்தால் உயிர் முடிந்
வாழ்வான் மனிதன்......?
காதல்....
மனிதனின் மதம்!
-கொ.நூருல் அமீன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-05-24