ஆண்
- இளந்திரையன் -
தெய்வம் போற்றி
தெய்வம் போற்றிப்
பெற்றெடுத்த பிள்ளையும்
தாய்மை தந்து
தாய்மை தந்து
தன் குருதியுண்ட பிள்ளையும்
விரதங் கொண்டு
பசியடைத்துப்
பாதுகாத்த பிள்ளையும்
அடியே என்று சொன்ன
நாளில்
சிவலிங்கமானது
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-05-24