- பாஷா முகம் எத்தனை முகம் வைத்திருக்கிறாய் நீ? ஏறிட்டு பார்க்க ஏளனம் செய்ய ஏமாற்றிப் போக அத்தனையையும் என்னில் பூக்களாய் கோர்த்து வைத்திருக்கிறேன். சத்தி சக்திதாசன் பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-12-17