Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

பல்லி

- ஆதி பார்த்தீபன்

பல்லி
-------------

சுவரில் இருக்கும் பல்லியைப் பார்க்கிறேன்

ஒரு பல்லியைப்போல் இல்லையது

நான் சிரிக்கிறேன் அதுவும் சிரிக்கிறது

வெறுப்பாகப் பார்க்கிறேன் -அதுவும்

முத்தமிடச்செல்கிறேன்-இருந்தும்

ஒரு பல்லியைப்போல் இல்லையது

ஒரு பல்லியென அதுவிருந்தால்

எனது முத்தத்திற்காக காத்திருக்கும்
அல்லது

துடிதுடிக்கும் வாலைச்சுழற்றியபடி

என்னைப் பார்த்துப் படபடக்கும்

அது சுவரில் இருப்பதால் ஒருவகையில்

பல்லியாகவும் இருக்கலாம் -அல்லது

நேற்றையதின் நிழலாகவும்

பல்லியென உறுதி செய்யவதன் சத்தம்
தேவை

பல்லி சொல்வது சகுனமென அம்மா சொல்வாள்

பல்லி வாலைக் குறுகுறுத்துச் சுழற்றும்

குறியெழுப்பும்:பல்லியின் குறியில்

உனது விதியிருப்பதையுணர்

சகுனமென நான் பல்லியின் குறியைப் பார்க்கிறேன்

பல்லின் குறியைப்போல் இல்லையது
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-10-04


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • உடைந்த நட்சத்திரம்
  • உன்னை இழந்த கோடை

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube